மதுரை மத்திய சிறையில் 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில், வசந்தகண்ணன் ஜெயிலராக பணிபுரிந்தபோது, கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து பணி மாற்றம் செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் கூடுதல் கண்காணிப்பாளராக தற்போது பணிபுரிந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள அவரது வீட்டில் மோசடி வழக்கு சம்பந்தமாக சுமார் 10 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு