தேசிய அணை பாதுகாப்பு ஆணைய கண்காணிப்பு பொறியாளரும், துணை கண்காணிப்பு குழு தலைவருமான கிரீதர் தலைமையில் இன்று முல்லைப் பெரியாறு அணை ஆய்வு செய்வதற்காக தேக்கடியில் இருந்து படகுமூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் குழுவினர் சென்று ஆய்வை துவக்குகின்றனர். இந்த ஆய்வில் தமிழக அரசு பிரதிநிதிகளாக தமிழக நீர்வளத்துறையின் மற்றும் கேரளா அரசின் பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசன துறையினர் ஆய்வில் பங்கேற்றனர்