கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டார பகுதியில் தொடர்ச்சாரல் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் பகுதியில் சூறாவளி காற்று வீசியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் கனமழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் உயர்ந்து வருகின்றது.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்