கம்பம் நகரில் ஹாஜிகளை வரவேற்கும் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் நகரை சேர்ந்த புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பிய தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அதில் கம்பம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கம்பம் வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் தலைமையில் ஜமாத்தார்கள் வாழ்த்துக் காட்சிகளை வரவேற்றார்கள். நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி