கம்பம் நகரில் இலவச மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் கம்பம் சாஜர் அறக்கட்டளை மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து நடத்தும் பொது மருத்துவ முகாம் கம்பம் தனியா மண்டபத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பாக கம்பம் பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் இருதய வீக்கம், இருதய படபடப்பு சிகிச்சைகள், நுரையீரல் நிமோனியா, பிரசவ, சுகர் போன்ற பரிசோதனைகளில் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி