உத்தமபாளையம் ஞானாம்பிகை திருக்கோயில் கொடியேற்ற விழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருள்மிகு திருக்காளாத்தீஸ்வரர் நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோவிலில் நடைபெற்ற விழாவில், கம்பம் மற்றும் உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளைப் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி