கம்பம் பகுதியில் திராவிட கழகத் தலைவர் வீரமணி பரப்புரை

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதியில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசு தமிழகத்தில் இந்தியை மறைமுகமாகத் திணிக்க முயற்சிப்பதாகவும், மாநிலத்தை வஞ்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்த பரப்புரையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி