கம்பம் நகரில் மாவட்ட அளவிலான காந்திய மாநாட

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெரியார் வைகை நீர் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான காந்திய மாநாட்டில், காந்தி மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மேலும், மகாத்மா காந்திக்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான 6 அடி திருவுருவச் சிலையினை விஜிபி தமிழ் சங்க தலைவர் சந்தோஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள், காந்தியவாதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி