தேனியில் அடையாள அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (டிச. 23) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையை வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி