தேனி: ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம்- வீடியோ

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அனுமந்தன்பட்டியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வடை மாலை, பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி