மாவட்ட தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அதிபன், இலக்கிய அணி அமைப்பாளர் அலாவுதீன், திமுக பேச்சாளர்கள் பாண்டித்துரை, முருகேசன் உரையாற்றினர். கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் 2024-25 க்கான நிதிநிலை அறிக்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தும், தலைமை கழக உத்தரவுப்படி வாக்காளர்களை அணுகி அவரது வாட்ஸ்ஆப் எண்களை பெற்று திமுக இணையதள குழுக்களில் இணைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கம்பம் தெற்கு நகர திமுக தொண்டர்களும் பொறுப்பாளர்களும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி