தேனி மாவட்டத்தில் தனியார் துறை சார்பாக வருகின்ற மே 22 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள இளைஞர் இளம் பெண் மற்றும் வேலை தேடும் நபர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.