தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் மற்றும் உத்தமபாளையம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கத்தை கொண்டு செல்வதற்காக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் கலந்து கொண்டு நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?