சின்னமனூர்: ஏ.ஐ.ஒய்.எப் சார்பில் சேகுவேரா பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் சின்னமனூர் ஏ. ஐ. ஒய். எப் ஒன்றியக்குழு சார்பில் ஜூன் 14 இன்று சேகுவேரா பிறந்தநாளை முன்னிட்டு சின்னமனூரில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில தலைவர் இரா. தமிழ்பெருமாள், மாவட்ட தலைவர் ம. விக்னேஸ்வரன், ஒன்றிய செயலாளர் வே. ஜெய்ஹிந்த், மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி