குறிப்பாக காய்கறி விவசாயிகளுக்கு உள்ள அனுபவம் குறித்தும் நோயில்லாமல் கத்தரி செடிகள் வளர்ப்பது குறித்தும் பயிர்செய்யப்படும்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள் இதனை தடுப்பதற்கு உண்டாகும் முறைகள் பற்றி விளக்கம் தரப்பட்டது. குறிப்பாக, கத்தரிக்காயில் பூச்சிகள் தடுப்பு பற்றிய பெரோமன் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு விளக்கம் தரப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி