தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 79வது ஆண்டு சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.