சின்னமனூர் அருகே சீலையப்பட்டியில் விவசாயி பால்பாண்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்திக், மாரிச்சாமி, சுரேஷ், சுவாமிநாதன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிக்குப் பழி காரணமாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.