68 கொள்ளை வழக்குகளில் தேடப்பட்ட கொள்ளையன் கைது

தேனி பெரிய குளத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி வயது 36. பல்வேறு இடங்களில் பூட்டை உடைத்து சுமார் 1500 சவரன் தங்க நகைகளும், ரூ.1.76 கோடி பணம் கொள்ளை போன வழக்கில் தேடப்பட்டு வந்தவர். இவரது தனது சகாக்கள் மற்றும் மனைவியுடன் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார்.

இரும்பு ராடை வைத்து கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தியதால் இவருக்கு 'ராட்மான்' என்ற பட்டப் பெயர் போலீஸ் வட்டாரத்தில் உ ள்ளது. கொள்ளை பணத்தில் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளதாக போலீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கிறது

தொடர்புடைய செய்தி