தேனி பொம்மையகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் விஷால், அல்லிநகரம் பகுதியில் தனது பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக கல்லில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.