தேனி செல்போனை பறித்து சென்ற இளைஞர் கைது

தேனி வீரபாண்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி (45) என்பவர் போடேந்திரபுரம் விலக்கு அருகே சாலையோரம் அமர்ந்திருந்தபோது, உத்தமபாளையத்தை சேர்ந்த ரூபன் (19), அமர்நாத் (21), அபினேஷ் (19) ஆகியோர் அவரது செல்போனை பறித்து தப்ப முயன்றனர். அங்கிருந்தவர்கள் ரூபனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வீரபாண்டி போலீசார் ரூபனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕