பெரியகுளம் அருகே பெண் தற்கொலை; தந்தை புகார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியில் ராசுவின் மகள் வீரலட்சுமி (40) கணவர் அழகர் மது அருந்திவிட்டு அடித்ததால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவு குறித்து ராசு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி