போடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம் போடி அருகே உடல்நலக்குறைவு மற்றும் மனக்குழப்பத்தால் பாதிக்கப்பட்ட வீரலட்சுமி (54) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி