வீரபாண்டி வயிற்று வலியால் இளைஞர் தற்கொலைதேனி அருகே வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (29). இவருக்கு கடந்த இரண்டு மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பலனளிக்காத நிலையில் வேதனையில் இருந்து வந்த கந்தசாமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்