தேனி: மகன் கொலை.. தாய், தந்தைக்கு ஆயுள் சிறை

தேனி அருகே மது பழக்கத்துக்கு அடிமையான மகனை கொலை செய்த தந்தை அபிமன்யு மற்றும் தாய் ராஜாமணிக்கு, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2024, ஆக.24-ஆம் தேதி நடந்த இக்கொலையில், மகன் அஜித்குமாரை கொலை செய்து, அவரது உடலை சுடுகாட்டுப் பகுதியில் விட்டுச் சென்றனா். இந்த வழக்கில் நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் இந்த தீா்ப்பை வழங்கினாா்.

தொடர்புடைய செய்தி