தேனி மாவட்டத்தில் நாளை (19.02.2026) பராமரிப்பு பணிகள் காரணமாக கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு, டவுன் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.