தேனி: வாலிபரிடம் செல்போன் பறிப்பு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி லட்சுமி நகரைச் சேர்ந்த நவீன் கிஷோர் (27) என்பவர், கருப்புசாமி கோயில் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அவரது செல்போனைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்து நவீன் கிஷோர் அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி