போடி: சிலமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சிலமலைப் பகுதியில் மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுவினர்களின் அரம் தயாரிப்புக் கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து தயாரிப்பு முறை குறித்து மகளிர் இடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி