தேனியில் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டி

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், வாலிபால், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி