தாம்பரம்-தேனி சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

தாம்பரம் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 23ஆம் தேதி சனிக்கிழமை தாம்பரத்தில் புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வந்தடையும் விரைவு ரயில், ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டு திங்கட்கிழமை இரவு தாம்பரம் செல்லும் வகையில் பயண நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை வாரத்தில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் இந்த ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி