போடி குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்ட பாம்பு

தேனி மாவட்டம் போடி, சுப்புராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள கருஞ்சாரைப் பாம்பு மற்றும் அதன் முட்டைகளை பாம்பு பிடி வீரர் கண்ணன் பத்திரமாக மீட்டு வனத்துறையினர் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தார். அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்ததையடுத்து இந்த மீட்புப் பணி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி

✕
✕