சின்னமனூர் அருகே விவசாயி வெட்டி படுகொலை சாலை மறியல்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, ஜக்கம்மா கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி பால்பாண்டி, தனது வயலில் நெல் அறுவடை செய்து கீழப்பூலாந்தபுரம் விலக்கு பகுதியில் கொட்டி வைத்திருந்தபோது, அதிகாலை ஹெல்மெட் அணிந்து வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனையடுத்து, கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி