தேனி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (டிச. 23) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டிகள் மற்றும் ஊன்றுகோல்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் காமாட்சி மற்றும் அரசுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்