தேனியில் திராவிட கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர் சாதியினருக்கு அரசு வேலைகளில் பாஜக அரசு ஆதரவளிப்பதாகவும், இதனால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி