போடி தங்க நகை மட்டும் டெபாசிட் வழங்க வேண்டும் ஆர்ப்பாட்டம்

போடி அருகே கோபால் நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த தங்க நகைகள் மற்றும் டெபாசிட் செய்த பணத்தை உடனடியாக திருப்பி தர வேண்டும், அடமானம் வைத்த நகைகளை எந்த நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி