தேனி பற்றி எரிந்த தனியார் போர்வெல் வாகனம்

தேனி - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உப்பார்பட்டி அருகே உள்ள டோல்கேட்டில் தனியார் போர்வெல் வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. லாரியின் பணியாளர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் இது குறித்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி