இந்த நிலையில், வழக்கம்போல, இரவு ஆடுகளைக் கொட்டத்தில் கட்டிவைத்து விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். காலை எழுந்து பார்த்தபோது, கொட்டத்திலிருந்து 2 ஆடுகள் திருடப்பட்டிருந்ததுத் தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் சந்திப்பு