தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (நவ. 4) தேசிய இந்திய பள்ளிகளுக்கிடையிலான கபடி போட்டிக்கான தமிழக விளையாட்டு விடுதி அணி வீரர்கள் தேர்வு துவங்கியது. 14, 17, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டியில் தேனி, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.