தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழுத்தலைவர் / அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் (திருவிடைமருதூர்), மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா, முன்னிலையில் கருவேலநாயக்கன்பட்டியில் தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், குன்னூரில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, வைகை அணை அருகிலுள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை, சோத்துப்பாறை அருகில் வாய்க்கால் பாலம் சீரமைப்பு பணி, பெரியகுளம் தலைமை மருத்துவமனை, லட்சுமிபுரம் மாவட்ட தலைமை நீதிமன்றம் முன்பு உள்ள நிழற்குடை, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன் (கடலூர்),. ப. கார்த்திகேயன் அவர்கள் (வேலூர்),. மு. பாபு (செய்யூர்), கே. பொன்னுசாமி (சேந்தமங்கலம்), வை. முத்துராஜா (புதுக்கோட்டை) மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர். கி. சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் இன்று (31. 08. 2023) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதிமுக முதல் அமமுக வரை.. டிடிவி தினகரனின் அரசியல் பயணம்