தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடாங்கிபட்டி அருகே உள்ள வலையப்பட்டி பகுதியில் விவசாயிகள் அதிகளவு இலவம் பஞ்சு மரம் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்பொழுது இலவம் மரத்தில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளதால் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். கடந்த ஆண்டு ஒரு கிலோ210 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில் தற்பொழுது விலை அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
பணம் கேட்ட ஆட்டோ ஓட்டுநரின் கழுத்தில் வெட்டு