போடி பல்வேறு திட்டப் பணிகளை திறந்து வைத்த ஓபிஎஸ்

போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் முதலமைமருமான ஓ. பன்னீர்செல்வம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 96 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடைகள் மற்றும் பேருந்து நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை இன்று திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்வில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி