தேனி அருகே கோட்டூர் பாண்டியன் பண்ணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அருண் மீது செல்வம் என்பவர் காரை வேகமாக ஓட்டி வந்து மோதியதில் அருண் படுகாயமடைந்தார். காயமடைந்த அருண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வீரபாண்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.