ஓடைப்பட்டி: பணம் வைத்து சூதாடிய இருவர் கைது

ஓடைப்பட்டி காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சீப்பாலக்கோட்டை பகுதியில் சின்னன், மணிராஜ் ஆகியோர் பணம் வைத்து சீட்டு ஆடியது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த சீட்டுக்கட்டுகள் மற்றும் பணத்தினை பறிமுதல் செய்த போலீசார் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி