தேனி: சட்டமன்றத் தொகுதிகளுக்கு புதிய அலுவலர்கள் நியமனம்

ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பதிவு அலுவலராக பெரியகுளம் சார்பு ஆட்சியரும் போடி மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலராக உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். பெரியகுளம் சார்பு ஆட்சியர் போடி வளங்கள் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கம்பம் வருவாய் கோட்டாட்சியர் ஆண்டிபட்டி துணை ஆட்சியர் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி