போடி அருகே டொம்புச்சேரியில் முத்தாலம்மன் திருவீதி உலா

போடி அருகே டொம்புச்சேரியில் முத்தாலம்மன் திருவீதி உள்ள தேனி மாவட்டம் போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் முத்தாலம்மன் திருவிழாவை ஒட்டி இன்று (31.5.2025) சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், முத்தாலம்மன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தப் பூஜைக்கான ஏற்பாடுகளை டொம்புச்சேரி அனைத்து சமுதாய பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி