உடன் தேனி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப்கான், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி சேர்மன் கண்ணன், பேரூராட்சி செயலாளர் ராஜேந்திரன், மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளர் செல்வம், மேலச்சொக்கநாதபுரம் ஒன்றிய பிரதிநிதி மகேந்திரன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
Motivational Quotes Tamil