தேனியில் ஓபிஎஸ்ஐ சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, அவர் திமுகவில் இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த சந்திப்பில் மண்டல துணைச் செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய பொருளாளர் சையது, இஸ்லாமிய ஜனநாயக பேரவை தாரிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி