அதன் பின்பு வயநாடு பேரிடரில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 11ஆவது வார்டு உறுப்பினர் கம்பம் சாதிக் பேசுகையில், ' கம்பம் முகையதீன் ஆண்டவர் புரம் பள்ளிக்கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கம்பத்திற்கு என தனி சர்வேயர் நியமனம் செய்ய வேண்டும். மேலும் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் விட வேண்டும் என்றார். கேள்விகளுக்கு பதிலளித்த நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் கவுன்சிலரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்றார்
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி