தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை பிப்ரவரி 16ம் தேதி மாலை 5:30 மணிக்குள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.