அப்போது போடி முதல்வர் காலனியை சேர்ந்த முத்துசாமி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட 14 புகையிலை, 12 கூல் லிப் புகையிலை பண்டல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து முத்துசாமி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து 26 புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்