ஆற்றில் அதிக தண்ணீர் வரும் நேரங்களில் இவை அடித்துச் செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் ஆற்று நீர் மாசுபடுவதுடன், அதனை பயன்படுத்தும் பொதுமக்கள், கால்நடைகளும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
MBBS, BDS பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு